SuperTopAds

முள்ளிவாய்க்கால் கடலில் மூழ்கி தென்னிலங்கையை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் பலி..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் கடலில் மூழ்கி தென்னிலங்கையை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் பலி..

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.