யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தள வாசகர்களுக்கு சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
வெற்றிகள் பதியட்டும்..
தோல்விகள் தேயட்டும்..
புன்னகை பூக்கட்டும்..
முயற்சிகள் முளைக்கட்டும்..
- பிரதம ஆசிரியர் -
யாழ்ப்பாணவலயம்.கொம்