யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கலந்துரையாடல்!

ஆசிரியர் - Admin
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர். 

முன்பதாக இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைமடி தொழிலை மேற்கொள்ளும் இந்திய  படகுகளை தடுத்து நிறுத்துமாறு உண்ணாவிரதம் இருந்த குறித்த சம்மேளன பிரதிநிதிகளை அமைச்சர் நேரில் சந்தித்து நம்பிக்கை கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.  

இந்த நிலையில் தமது கோரிக்கை தொடர்பில் அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு