இணையத்தில் வைரலாகும் பாடகி ஜோனிடா காந்தியின் குளியலறை வீடியோ..!

ஆசிரியர் - Editor I
இணையத்தில் வைரலாகும் பாடகி ஜோனிடா காந்தியின் குளியலறை வீடியோ..!

தற்போது தமிழில் ஏராளமான பாடல்கள் பாடி இருப்பவர் ஜோனிடா காந்தி. குறிப்பாக அவர் அனிருத் இசையில் பல பாடல்கள் பாடி அவை பெரிய ஹிட் ஆகி வருகின்றன.

ஆரபிக்குத்து, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை அவர் பாடி இருக்கிறார். ஜோனிடா காந்தி தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ரெடி ஆகும் வீடியோவை குளியலறையில் இருந்து எடுத்து வெளியிட்டு இருக்கிறது. இதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு