யாழ்ப்பாணம் - காரைநகர் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து இராணுவ ட்ரக் வாகனத்துடன் மோதி விபத்து - 6 பேர் காயம்!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - காரைநகர் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து இராணுவ ட்ரக் வாகனத்துடன் மோதி விபத்து - 6 பேர் காயம்!

துணுக்காயிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து இராணுவ ட்ரக் வாகனத்துடன் மோதி விபத்துக்குள் ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் ஏ9 வீதியில் கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு