பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் "கொட்டுக்காளி திரைப்படம்"

ஆசிரியர் - Editor I
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் 16ம் தேதி திரையிடப்படுகிறது.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பிரீமியர் ஆக திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையும் கொட்டுக்காளி பெற்றுள்ளது.

கூழாங்கல் திரைப்படத்தின் மூலமாக கவனத்தை ஈர்த்த இயக்குநர் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில், விடுதலை படத்தை தொடர்ந்து சூரி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கொட்டுக்காளி. 

இதில் சூரிக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்துள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு