மன்னார் - பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
மன்னார் - பூநகரி காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பம்!

மன்னார் மாவட்டத்தில் அதானி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையம், யாழ்.பூநகரி மின்னுற்பத்தி திட்டம்,

சம்பூர் அனல் மின்நிலைய திட்டம், மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் மின்னுற்பத்தி திட்டம் உள்ளிட்ட ஆறு மின்னுற்பத்தி திட்டங்கள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு