காதலனுடன் லிப் லாக்!! -திருமணத்தை அறிவித்த அமலா பால்-

ஆசிரியர் - Editor II
காதலனுடன் லிப் லாக்!! -திருமணத்தை அறிவித்த அமலா பால்-

2010 ஆம் ஆண்டு ஹாரிஸ் கல்யாண் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால்.

இதையடுத்து பல வித்தியாசமான கதைகளில் நடித்து குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.

2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றனர்.

நடிகை அமலா பால் அவரது நண்பர் ஜகத் தேசைய் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அமலா பால் பிறந்தநாளின் போது அவருக்கு முத்தம் கொடுத்து மோதிரம் மாட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு