ஜெயிலர் வில்லன் விநாயகன் கைது

ஆசிரியர் - Editor II
ஜெயிலர் வில்லன் விநாயகன் கைது

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியாகி ஹிட் ஆனது ஜெயிலர் படம். அதில் வில்லனாக மிரட்டி இருந்தார் மலையாள நடிகர் விநாயகன். அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

கேரள சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் விநாயகன். தற்போது விநாயகன் மதுகபோதையில் எர்ணாகுளம் வடக்கு பொலிஸ் நிலையத்தில் நுழைந்து ரகளை செய்துள்ளார்.

அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவரது கைது மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு