ஜெயிலர் வசூலை முறியடித்த லியோ!! -அதுவும் ப்ரீ புக்கிங்கில்-

ஆசிரியர் - Editor II
ஜெயிலர் வசூலை முறியடித்த லியோ!! -அதுவும் ப்ரீ புக்கிங்கில்-

தளபதியின் லியோ படத்தின் ப்ரீ புக்கிங் பல சாதனைகளை படைத்து வருகிறது. அவ்வகையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து லியோ புதிய சாதனையை செய்துள்ளது.

அதுவும் ப்ரீ புக்கிங்கில் என்பது தான் அனைவரையும் அசரவைத்துள்ளது. ஆம், ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வட அமெரிக்காவில் செய்த வசூலை தளபதியின் லியோ திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

ப்ரீ புக்கிங்கிலேயே லியோ பட்டையை கிளப்பி வரும் நிலையில், கண்டிப்பாக ரிலீஸுக்கு பின் இன்னும் கூட பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் வசூலை முறியடித்தது மட்டுமின்றி, உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை 28 கோடி ரூபாய்க்கு மேல் லியோ வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு