லியோ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளிவரும்

ஆசிரியர் - Editor II
லியோ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளிவரும்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், லியோ படத்தின் மூன்றாவது பாடல் "அன்பெனும்" இன்று புதன்கிழமை வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு