லாஸ்லியாவின் கிளாமர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

ஆசிரியர் - Editor II
லாஸ்லியாவின் கிளாமர் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸுக்கு பின் தமிழ் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே இருந்து வந்த லாஸ்லியா, தற்போது கிளாமரும் தாராளமாக காட்ட ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா வெறும் சட்டை உடன் மட்டும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு