யாழ் நல்லூரில் ஆண்ட்ரியா

ஆசிரியர் - Editor II
யாழ் நல்லூரில் ஆண்ட்ரியா

தென்னிந்திய திரைத்துறையின் பின்னணி பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெரேமியா இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்துள்ளார்.

இங்கு வந்த அவர் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு