SuperTopAds

விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை

ஆசிரியர் - Editor II
விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை

தமிழ் சினிமாவில் முன்னணி  இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற மகள் உள்ளார்.

இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதிர்ச்சிகரமாக வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது ரசிகர்கள் மற்றும் திரைத்திறை வட்டரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.