கேரளா, கர்நாடகாவில் பாக்ஸ் ஆபிஸ் அடித்து நொறுக்கும் மார்க் ஆண்டனி!

ஆசிரியர் - Admin
கேரளா, கர்நாடகாவில் பாக்ஸ் ஆபிஸ் அடித்து நொறுக்கும் மார்க் ஆண்டனி!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் சூர்யா நடிப்பில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த 15 தேதி திரையரங்கில் வெளியானது. 

விஷாலின் முந்தைய படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்தனர். தற்போது எதிர்பார்த்தது போல இப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.     

இந்நிலையில் மார்க் ஆண்டனி வெளியாகி மூன்றாவது நாளில் கேராவில் ரூ 97 லட்சம், கர்நாடகாவில் ரூ 91 லட்சம் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு