பாடசாலை மாணவிகளுக்கு தொலைபேசியில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது!

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவிகளுக்கு தொலைபேசியில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது!

பாடசாலை மாணவிகள் 15 பேருக்கு தொலைபேசியில் ஆபாச படங்களை காண்பித்த ஆசிரியர் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓபநாயக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சந்தேகநபர் சுமார் 15 மாணவிகளிடம் அவ்வப்போது இந்த ஆபாச காட்சிகளை காண்பித்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக பெற்றோரிடமிருந்து   கிடைத்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி, சந்தேகத்தின் பேரில்  ஆசிரியரை கைத்தொலைபேசியுடன் கைது செய்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு