முன்பதிவிலேயே ஜெயிலருக்கு செக் வைத்த தளபதியின் லியோ

ஆசிரியர் - Editor II
முன்பதிவிலேயே ஜெயிலருக்கு செக் வைத்த தளபதியின் லியோ

தளபதியின் லியோ படம் சூப்பஸ்டாரி ஜெயிலர் வசூல் முறியடிக்கும் என்ற பேச்சு ஒரு புறமும், இல்லை இல்லை அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்ற பேச்சு மறுபுறமும் தான் தற்போது நிலவி வருகிறது.

ஜெயிலர் உலகளவில் 600 கோடி ரூபாதை கடந்து வசூல் செய்துவிட்டது. இதன்பின் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் மிகப்பெரிய படம் என்றால் தளபதியின் லியோ தான். தளபதி விஜய் நடித்திருக்கும் இப்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார்.

லியோ படம் 434 கோடி ரூபா ப்ரீ பிசினஸில் ஆகியுள்ளது என கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக எதிர்பார்க்காத வசூல் சாதனையை லியோ நிகழ்த்தும் என்கின்றனர். லியோ படத்தின் ப்ரீ புக்கிங்கில் நேற்று UKவில் ஆரம்பித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு