லியோ முன்பதிவு ஆரம்பித்த 2 மணி நேரத்தில் செய்த சாதனை

ஆசிரியர் - Editor II
லியோ முன்பதிவு ஆரம்பித்த 2 மணி நேரத்தில் செய்த சாதனை

தளபதி விஜய்யின் லியோ படத்திற்காக தான் தற்போது விஜய் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. சில காட்சிகளுக்கு தேவைப்படும் பேட்ச் ஒர்க்களை லோகேஷ் தற்போது ஷூட் செய்து வருகிறாராம்.

எதிர் வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில், தியேட்டர்களில் படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது UKவில் லியோ படத்தின் முதல் நாள் ஷோவுக்கான முன்பதிவு ஆரம்பித்துள்ளது.

வெறும் இரண்டு மணி நேரத்தில் £30K என்ற மைல்கல்லை முன்பதிவிலேயே லியோ கடந்துள்ளது. இது இலங்கை ரூபா மதிப்பில் 12,082,836 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு