600 கோடியை கடந்து வசூலில் வேட்டையாடும் ஜெயிலர்

ஆசிரியர் - Editor II
600 கோடியை கடந்து வசூலில் வேட்டையாடும் ஜெயிலர்

இந்திய சினிமாவே வியக்கும் வகையில் வெற்றியடைந்துள்ளது சூப்பஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம்.

இப்படத்தில் சூப்பஸ்டாருடன் இணைந்து ஜாக்கி ஷ்ரோப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், தமன்னா, மோகன்லால் என இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

திரையரங்கில் வெற்றிகரமாக பட்டையை கிளப்பிய ஜெயிலர் திரைப்படம் வருகிற 7 ஆம் திகதி முதல் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிசில் புதிய சாதனை படைத்திருக்கும் ஜெயிலர் படம் இதுவரை உலகளவில் 605 கோடி ரூபாக்கு மேல் வசூல் செய்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு