ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய்!!

ஆசிரியர் - Editor II
ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய்!!

அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா பிரமாண்டமாக சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் பிரபல இந்த விழாவில் அட்லீ, நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலப் பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தளபதி விஜய் ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு