ஜாபர் சாதிக்கிற்கு ரஜினி கொடுத்த பரிசு

ஆசிரியர் - Editor II
ஜாபர் சாதிக்கிற்கு ரஜினி கொடுத்த பரிசு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த ஜெயிலர் படம் வசூலில் தற்போது 500 கோடிகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.

நடிகர் ஜாபர் சாதிக் ஜெயிலர் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். அவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் பயன்படுத்திய கூலிங் கிளாஸை கிப்ட் ஆக கொடுத்து இருக்கிறார்.

"நான் கேட்டேன் அவர் குடுத்துட்டாரு.." என ஜாபர் அதன் புகைப்படங்களை இஸ்ட்டாக்ராமில் பதிவிட்டுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு