பாகுபலி வசூலை நெருங்கும் ஜெயிலர்

ஆசிரியர் - Editor II
பாகுபலி வசூலை நெருங்கும் ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 10 ஆம் திகதி உலகளவில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். 

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள ஜெயிலர் வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் இதுவரை 500 கோடி ரூபாயை கடந்து வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது ஜெயிலர்.

விரைவில் உலகளவில் 600 கோடி ரூபா வசூல் செய்து சாதனை படைத்த ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் முறியடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு