வசூலில் இமாலய சாதனை படைக்கும் ரஜினியின் ஜெயிலர்

ஆசிரியர் - Editor II
வசூலில் இமாலய சாதனை படைக்கும் ரஜினியின் ஜெயிலர்

சூப்பஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இப்படம் சூப்பஸ்டார் ரஜினியின் மாஸ் கம் பேக் ஆக அமைந்து, உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே 25 கோடி ரூபாக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது ஜெயிலர் படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இதுவரை ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 155 கோடி ரூபாக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் இமாலய சாதனை படைத்துள்ளது ஜெயிலர்.

இனி வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை தொடரும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு