ரஜினியுடன் நடிக்க ஜாக்கி ஷெராப் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆசிரியர் - Editor II
ரஜினியுடன் நடிக்க ஜாக்கி ஷெராப் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூப்பஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.

200 ரூப முதல் 240 கோடி ரூபா பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்த இப்படம் இதுவரை 450 கோடி ரூபா மேல் உலகம் முழுவதும் வசூலித்துவிட்டதாம்.

தமிழில் மட்டுமில்லை மற்ற மொழி படங்களின் வசூல் சாதனையை கூட இப்படம் முறியடித்து வருகிறது.

பட வசூலை தாண்டி இதில் நடித்த நடிகர்களின் சம்பளமும் பெரிய அளவில் அதாவது கோடியில் தான் உள்ளது.

இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என இந்திய சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் 3 ரூபா முதல் 4 கோடி ரூபா வரை சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு