நீதிமன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியர் மீது துப்பாக்கி சூடு!!

ஆசிரியர் - Editor I
நீதிமன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியர் மீது துப்பாக்கி சூடு!!

நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து ஆசிரியர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலபிட்டிய நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை பிராந்திய கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொடையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பிரதி அதிபராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யார்? ஆலோசனை கூறும் 0/L படித்த ஊடகவியலாளர்..

மேலும் சங்கதிக்கு