அமைச்சரவை மாற்ற தீர்மானத்தை ஒத்திவைத்தார் ரணில்!

அமைச்சரவையை மாற்றியமைக்கும் தீர்மானத்தை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மாற்ற விவகாரத்தினால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்பட்டு வருவதால் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை ஜனாதிபதி மேற்கொண்டதாக தெரியவருகிறது.