ஐ.பி.எல் 2023 அட்டவணை வெளியிடப்பட்டது!! -முதல் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதல்-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் 2023 அட்டவணை வெளியிடப்பட்டது!! -முதல் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதல்-

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் ரி-20 போட்டிக்கான அட்டவணை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தொடர் மே 28 ஆம் திகதிவரை நடைபெறுகிறம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21 ஆம் திகதி நிறைவடைகின்றன. இறுதிப்போட்டி மே 28 ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு