துருக்கி நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கிய கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு

ஆசிரியர் - Editor II
துருக்கி நிலநடுக்கம்: கட்டட இடிபாடுகளில் சிக்கிய கால்பந்து வீரர் உயிருடன் மீட்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினான் ஏற்ப்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் புதையுண்ட கானா சர்வதேச கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு உயிருடன் மீட்கப்பட்டார்.

கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட அட்சு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

31 வயதான கிறிஸ்டியன் அட்சு, பிரீமியர் லீக்கில் தனது காலத்தில் செல்சி மற்றும் நியூகேஸில் ஆகிய இரு அணிகளுக்காகவும் விளையாடினார்.

அவர் கடந்த திங்களன்று துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனதாக கூறப்படுகிறது.

னார். ஹடாய் மாகாணத்தில் 1,500 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் அவர் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், கிளப்பில் உள்ள மற்றொரு முக்கிய நபரரான விளையாட்டு இயக்குநர் டேனர் சாவுட் துரதிர்ஷ்டவசமாக இன்னும் காணவில்லை என கூரப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு