அதிரடி துடுப்பாட்ட வீரர் அப்ரிடி மகளை மணந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி

ஆசிரியர் - Editor II
அதிரடி துடுப்பாட்ட வீரர் அப்ரிடி மகளை மணந்தார் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான ஷாகீன் ஷா அப்ரிடி, முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சகீத் அப்ரிடியின் மகள் அன்ஷாவுக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் ஷாகீன்ஷா-அன்ஷா திருமணம் கராச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தது. பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம், சர்பிராஸ் அகமது, நசீம் ஷா, சதாப்கான் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், பிரபல ஸ்குவாஸ் வீரர் ஜஹாங்கீர்கான் உள்பட பலர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு