தளபதி 67 இல் நடிகராக இணைந்த சாண்டி

ஆசிரியர் - Editor II
தளபதி 67 இல் நடிகராக இணைந்த சாண்டி

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. 

அதன்படி, தளபதி 67 படத்தில் சாண்டி மாஸ்டர் நடிகராக இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் இப்படத்தில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு