உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக கிறிஸ்த்தவ மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்! மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்..

ஆசிரியர் - Editor I
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக கிறிஸ்த்தவ மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்! மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை எப்படியாவது செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு