பேருந்துடன் கார் மோதி கோர விபத்து! 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
பேருந்துடன் கார் மோதி கோர விபத்து! 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு..

பேருந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 

குறித்த சம்பவம் வாழைச்சேனை - புனானை பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சம்பவத்தில் 3 மாதங்களேயான சிசு மற்றும் 80 வயதான முதியவர் ஆகியோர் உயிரிழந்தள்ளனர். 

சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு