துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி!! -பொது மக்களிடம் மாட்டிய கொள்ளையர்களுக்கு நடந்த துயர சம்பவம்-

ஆசிரியர் - Editor II
துணிவு படம் பார்த்து வங்கியில் கொள்ளை முயற்சி!! -பொது மக்களிடம் மாட்டிய கொள்ளையர்களுக்கு நடந்த துயர சம்பவம்-

இந்தியாவின் திண்டுக்கல் தாடிக்கொம்பு வீதியில் உள்ள வங்கியில் பட்டப்பகலில் ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்கும் முயற்சி அரங்கேறியுள்ளது. 

இதன்போது வங்கி ஊழியர்களில் ஒருவர் தப்பி வெளியே வந்து சத்தம் போட்டதால் கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து கொள்ளையனை சரமாரியாாக தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

இவ்விடயம் தொடர்புல் பொலிஸார் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அணில் ரகுமான் என்பது தெரியவந்துள்ளது. வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், துணிவு திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக கொள்ளையன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு