விபச்சார தொழிலில் ஈடுபடும் மகள்!! -கசிந்த தகவலால் மனமுடைந்த பெண் நீதிபதி எடுத்த விபரீத முடிவு-

ஆசிரியர் - Editor II
விபச்சார தொழிலில் ஈடுபடும் மகள்!! -கசிந்த தகவலால் மனமுடைந்த பெண் நீதிபதி எடுத்த விபரீத முடிவு-

தவறு செய்த மகளை பாதுகாக்க முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து விசாரணையை எதிர்கொண்ட பின் கட்டாய ராஜினாமா செய்த பெண் நீதிபதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டின் நெவாடா மாகாணத்தில் நீதிபதியாக 53 வயதான மெலனி ஆண்ட்ரெஸ்-டோபியாசன். என்பவரே  தற்கொலை செய்துகொண்டவர்.

இவரது மகள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வந்ததாகவும், அவரை பாதுகாக்க தமது பதவியை துஸ்பிரயோகம் செய்வதாகவும் குறித்த நீதிபதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனால் அவர் நெறிமுறை விசாரணையை எதிர்கொள்ள நேர்ந்ததுடன் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யும் நிலைக்கும் தள்ளப்பட்டார். சம்பவம் நடை பெற்று ஒரு வருடத்தின் பின் வெள்ளிக்கிழமை ஜனவரி 20 ஆம் திகதி தமது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் எவ்வாறு இறந்தார் அல்லது அவரது சடலம் எங்கேயிருந்து மீட்கப்பட்டது உள்ளிட்ட தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. 

இது இனி பரகசியம் ஆளுநரும் கிடையாது மேயரும் கிடையாது!

மேலும் சங்கதிக்கு