யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது ஜக்கிய மக்கள் சக்தி...
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜக்கிய மக்கள் சக்தி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் திருமதி உமாச்சந்திர பிரகாஷ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.