வடகிழக்கு மாகாணங்களில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்குகிறது..!

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் அங்கஜன் இராமநாதன் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து களமிறங்குகிறது..!

வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் இராமநாதன் தலைமையில் கை சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் சகல கட்சிகளும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் முன்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கயன் இராமநாதன் தலைமையில் வடகிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது. 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு