இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த சூரியகுமார் ஜாதவ்!! -112 ஓட்டங்களை குவித்து அசத்தல்-

ஆசிரியர் - Editor II
இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த சூரியகுமார் ஜாதவ்!! -112 ஓட்டங்களை குவித்து அசத்தல்-

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3 ஆவது மற்றும் இறுதி ரி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி களம் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரி மாற்றத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் ஜாதவ் 51 பந்துகளில் 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு