78 வயதில் வந்த விபரீத ஆசை!! -பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர்-

ஆசிரியர் - Editor II
78 வயதில் வந்த விபரீத ஆசை!! -பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர்-

நெட்பிளிக்ஸ் ஒடிடிட் தளத்தில் பிரபலமான தொடரான 'ஸ்குவிட் கேம்' இல் நடித்த தென் கொரியவை சேர்ந்த ஓ யோங்-சு என்பவர் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில், தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டல் செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் ஓ யோங்-சு மீது குற்றஞ்சாட்டி அந்த பெண், கடந்தாண்டு டிசெம்பர் மாதம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். ஆனால், அந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முடித்துவைக்கப்பட்டது. தற்போது, பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோளை ஏற்று, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை யோங்-சு மறுத்தார். அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் நடித்த விளம்பரங்களின் ஒளிபரப்பை நிறுத்த தென்கொரிய கலாச்சார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு