ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணமா? -வைரலாகும் மாலையுடன் இருக்கும் புகைப்படம்-

ஆசிரியர் - Editor II
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கும் திருமணமா? -வைரலாகும் மாலையுடன் இருக்கும் புகைப்படம்-

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிரூபிக்கும் வகையில் இருவரும் மாலையுடன் நிற்கும் புகைப்படமும் சமூக வலையத்தளங்களில் பரவி வருவிக்றது. 

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த நிலையில் நிஜத்திலேயே காதலில் விழுந்து, தற்போது காதல் ஜோடியாக இருக்கிறார்கள் என கூறப்பட்டு வருகிறது.

அவர்கள் ஜோடியாக வெளிநாட்டுக்கு ட்ரிப் செல்ல ஏற்போர்ட் வந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆனது. இருப்பினும் அவர்கள் காதலில் இருப்பதை இதுவரை உறுதியாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா திருமணம் முடிந்துவிட்டதாக தற்போது இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் அவர்கள் திருமண கோலத்தில் மாலையுடன் இருக்கின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மணைவிக்கு சேலை வாங்கும் வடக்கு அதிகாரி ..

மேலும் சங்கதிக்கு