வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி..

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்க ம் திடீர் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் திடீர் மாரடைப்புக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு