அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டிவேன்!! -டிரம்ப் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டிவேன்!! -டிரம்ப் அதிரடி அறிவிப்பு-

எதிர்வரும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில், எதிர் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக அறிவித்து இருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களையும் தாக்கல் செய்தார். தனது ஆதரவளர்கள் மத்தியில் உரையாற்றிய டொனால்டு டிரம், அமெரிக்காவின் மறுபிரவேசம் தற்போதில் இருந்தே தொடங்குகிறது' என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு