பல லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹேஸ்வரி!! இவ்வளவு சம்பளமா?

ஆசிரியர் - Editor II
பல லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹேஸ்வரி!! இவ்வளவு சம்பளமா?

35 நாட்களை கடந்து மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்சியில் இந்த வாரம் ராம் அல்லது மஹேஸ்வரி வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹேஸ்வரி குறைந்து வாக்குகள் பெற்று வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

ஷாந்தி, அசல் கோளார், ஷெரினாவை தொடர்ந்து நான்காவது போட்டியாளராக மஹேஸ்வரி எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். மஹேஸ்வரி ஒரு நாளைக்கு 23 ஆயிரம் ரூபா வரை சம்பளமாக வாங்குகிறார் என எற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், 35 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மஹேஸ்வரி சுமார் 8 இலட்சம் ரூபாவுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தெரிவிக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு