பேசத் தயார்- அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வு முக்கியம்!

ஆசிரியர் - Admin
பேசத் தயார்- அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வு முக்கியம்!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.     

ரணிலுடன் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்றும் வகையிலேயே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு