வசூலில் சக்கைபோடு போடும் லவ் டுடே!! -7 நாட்களில் 28 கோடி வசூல்-

ஆசிரியர் - Editor II
வசூலில் சக்கைபோடு போடும் லவ் டுடே!! -7 நாட்களில் 28 கோடி வசூல்-

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி இருந்தது.

கல்பாத்தி நிறுவனம் தயாரிக்க இப்படத்தில் பிரதீப்பை தாண்டி இவானா, சத்யராஜ், ராதிகா என பலர் நடித்திருந்தார்கள். நாம் நிறைய காதல் கதைகளை பார்த்து பழகினாலும் இது கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாக உள்ளது.

எனவே மக்கள் படத்திற்கு பெரிய ஆதரவு தந்துள்ளார்கள். தமிழ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் தமிழகத்தில் மட்டுமே 7 நாள் முடிவில் 28 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாம். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு