பிக்பாஸ் வீட்டை விட்டு அடுத்ததாக வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் வீட்டை விட்டு அடுத்ததாக வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6 சீசனில் பங்குபெற்றியுள்ள போட்டியாளர்களிடையே தற்போது சண்டைக்கு பஞ்சம் இல்லாத நிலை காணப்படுகிற்து. இதனால் இத் தொடர்பில் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதில் இந்த வாரம் விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி, ஏ.டி.கே உள்ளிட்டோர் நாமினேட் ஆனார்கள். இதிலிருந்து யார் அந்த ஒரு நபர் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் போட்டியாளர் ராம் தான் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறப்போகிறார். ஷாந்தி, அசல், ஷெரினாவை தொடர்ந்து மக்களிடம் குறைந்து வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறுகிறார் ராம் என தகவல் வெளியாகியுள்ளது.  

மேலும், நூலிழை வித்தியாசத்தில் இருக்கும் மஹேஸ்வரியும் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு