இசைஞானிக்கு கௌரரவ டாக்டர் பட்டம்

ஆசிரியர் - Editor II
இசைஞானிக்கு கௌரரவ டாக்டர் பட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக கடந்த 3 தலைமுறைக்கும் நீடித்துவரும் இசைஞானி இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

இசைஞானி இளையராஜா இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுகளுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு நாளை வெள்ளிக்கிழமை கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வைத்து இப் பட்டம் அவருக்கு வழங்கப்படவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு