ஜி.பி. முத்துவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.!! -அஜித்தின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு-

ஆசிரியர் - Editor II
ஜி.பி. முத்துவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.!! -அஜித்தின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு-

சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான ஜி.பி. முத்து பிக் பாஸ் முதல் நபராக நுழைந்து முதல் நபராக வெளியேறியிருந்தார். 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள ஜி.பி. முத்து அடுத்ததாக சன்னி லியோனுடன் இணைந்து ஓ.எம்.ஜி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்ததாக அல்ட்டிமெட் ஸ்டார் அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜி.பி. முத்து தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு