வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா

ஆசிரியர் - Editor II
வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா

நடிகை ஹன்சிகா மோத்வானி விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அவர் தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இத்திருமணம் ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் தகவல் வெளியானது, இதனை உறுதிசெய்யும் விதமாக ஹன்சிகா தன் வருங்கால கணவரை அறிமுகப்படுத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு