பிக்பாஸ் அசல் கோளாறு கொடுத்த சம்பளம்!! இத்தனை லட்சமா?

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் அசல் கோளாறு கொடுத்த சம்பளம்!! இத்தனை லட்சமா?

அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் நடந்து கொண்ட விதம் தான். எல்லோரிடமும் தவறாக நடந்துகொள்ள மக்களுக்கு அது மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கோபத்தில் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினர்.

தற்போது 21 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் இருந்த அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 17 ஆயிரம் ரூபாவரை சம்பளம் என கூறப்படுகிறது. அதன்படி மொத்தமாக அசல் கோளாறு 3 இலட்சத்து 36 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கலாம் என் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு