நர்மதாவை கரம்பிடித்த ஹரிஷ் கல்யாண்!!
முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், நர்மதா உதயகுமாருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.
பல படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா உதயகுமாருக்கும் இருவீட்டார் முன்னிலையில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.